விஜய் அரசியலில் ஜெயிக்க அஷ்டமசனி கை கொடுக்குமா?
ஜோதிடம் என்பது நவகிரகங்களை வைத்து கணக்கிட கூடிய ஒரு அற்புதமான கலையாகும். நவகிரகங்கள் என்பது ஒருவர் வாழ்க்கையில் அவர்களுடைய குணம் தொழில் தாய் தந்தை போன்றவை குறிக்கக் கூடியதாகும்.
ஒரு மனிதன் சிந்தனையை தூண்டுவதும் அந்த மனிதனை ஒரு செயலை செய்து வெற்றி பெற செய்யவும் இந்த கிரக நிலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கிரக நிலைகள் சரி இல்லை என்றால் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதர்களும் வீழ்ந்து போகக்கூடிய நிலை உருவாகும்.
அப்படியாக சமீப காலத்தில் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
அப்படியாக நடிகர் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு சாதனை புரிவார் அவருக்கு கிரகநிலைகள் சாதகமாக இருக்கிறதா என்பதை பற்றியும் ஜோதிட ரீதியாக நமக்கு பல்வேறு தகவல்களை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







