இன்றைய ராசி பலன்(14-10-2025)

Report

மேஷம்:

முடிந்த வரை உங்களை பற்றிய முக்கிய விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மனைவி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய வண்டி மாற்றும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்:

இன்று நண்பர்களுடன் மிகவும் கவனமாக பழக வேண்டும். உங்கள் வேலையில் கவன சிதறல் வரலாம். உங்கள் பெயருக்கு சில களங்கம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.

மிதுனம்:

இன்று வேளையில் உங்களுக்கு அதிக பளு உண்டாகும். திருமண வாழ்க்கையை பற்றிய முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். தாய் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

இன்று உங்களுக்கு காலை முதல் மனதில் சில சங்கடமான சூழல் உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

சிம்மம்:

இன்று உங்களின் ஆளுமை திறன் வெளிப்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்ல நேரலாம். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

2025: தீபாவளிக்கு பிறகு பண மழையில் குதிக்க போகும் 3 ராசிகள்

2025: தீபாவளிக்கு பிறகு பண மழையில் குதிக்க போகும் 3 ராசிகள்

கன்னி:

உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுயமாக முடிவு எடுக்கும் நிலை உண்டாகும். தந்தை வழி உறவால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.

துலாம்:

முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் உண்டாகும்.

விருச்சிகம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.மகிழ்ச்சியான நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

தனுசு:

இன்று பிள்ளைகளால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். எதையும் துணிந்து போராடி வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்:

உங்களுக்கு இன்று ஒரு முக்கிய நபரின் நட்புகள் கிடைக்கும். தெரியாதவர்களிடம் சற்று கவனமாக பழகுங்கள். வீண் கோபம் தவிர்த்தல் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

கும்பம்:

உங்கள் வீடுகளில் சில எதிர்பாராத செய்திகளால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசியல் செல்வாக்கு உயரும் நாள்.

மீனம்:

இன்று மனதில் தெளிவு உண்டாகும். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், வழக்குகளில் வெற்றி அடையும் நாள். நன்மையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US