வெற்றிகள் மற்றும் செல்வம் குவிய சொல்ல வேண்டிய 10 சக்தி வாய்ந்த துர்கை மந்திரங்கள்
நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டை குறிக்கக்கூடிய முக்கியமான பண்டிகையாகும். இந்த 9 நாள் நவராத்திரி பண்டிகை பல்வேறு இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொதுவாக, அம்பாள் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக இந்து மதத்தில் பார்க்கப்படுகிறது.
அப்படியாக, ஒருவர் வாழ்க்கையில் செல்வம்வளம், வெற்றி, நேர்மறை ஆற்றல்கள் பெறுக சக்தி வழிபாட்டோடு சேர்த்து சக்தி தேவியின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் நமக்கு வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கிறது.
அதாவது சக்தி தேவியின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நாம் எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்க்கையில் நம்பிக்கை அனைத்தும் கிடைக்கும். அப்படியாக நாம் நவராத்திரி வழிபாட்டின் பொழுது சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 10 மந்திரங்கள் பற்றி பாப்போம்.
துர்கைக்குரிய 10 சக்தி வாய்ந்த மந்திரங்கள் :
1. ஓம் துர் துர்கையே நமஹ
2. ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம்சாமுண்டாய விச்சே
3. ஓம் கிரியாயை ச வித்மஹே சிவப்பிரியாயை ச தீமஹி தன்னோ துர்கா ப்ரசோதயாத்
4. சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கெளரி நாராயணி நமோஸ்துதே
ஓம் சர்வ ஸ்வரூபே சர்வேஷே, சர்வ சக்தி சமன்விதே பயேப்யஸ் த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே.
5. "ஓம் ஜடஜட சமாயுக்த மர்தேந்து கிருத லக்ஷ்ணம் லோச்சன்யத்ர
சன்யுக்தம் பத்மேந்து சத்ய ஷன் நாம்"
6. ஓம் ஹ்ரீம் தும் துர்கையே நமஹ
7. யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு வித்யா ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
8. ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி
துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா
ஸர்வ மங்கள-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரீ(தேவி) நாராயணீ நமோ(அ)ஸ்து
தே சரணாகத-தீனார்த்த-பரித்ராண-பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே
ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே
பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்துதே
ரோகான-சேஷான-பஹம்ஹி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலான பீஷ்டான் த்வாமாஸ்ரிதானாம் ந விபன்ன
ராணாம் த்வாமாஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி
ஸர்வா-பாதா-ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி
ஏவ மேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்
9.சாந்தி கர்மானி சர்வத்ரா
துஹா ஸ்வப்ன தர்ஷனே
க்ரஹ பிடாசு சோக்ரஸு
மகாத்மியம் ஸ்ரினு யானமம்
10. "ரிபவ ஸங்க்ஷயம் யாந்தி கல்யாணம் சோப பத்யதே
நந்ததே ச குலம் புஞ்சம் மாஹாத்மயம் மாம் ஸ்ருணு யன்மம்"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







