கையில் கயிறு கட்டி இருக்கிறீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. அதாவது ஆன்மீக ரீதியாக எடுத்துக் கொண்டோம் என்றால் பரிகாரம் என்ற ஒரு அற்புதமான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
அதை நாம் சரியான முறையில் சரியாக செய்யும் பொழுது நிச்சயம் நமக்கு ஏற்படுகின்ற பாதிப்பில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம். அந்த வகையில் நாம் அனைவருமே சுவாமியின் பாதங்களில் வைத்து பூஜை செய்த கயிறுளை நம் கைகளில் கட்டிக் கொள்வது உண்டு.
இவ்வாறு கயிறுகளை நிறைய நபர்கள் சரியான புரிதல் இல்லாமல் ஒரு வேண்டுதலுக்காக கட்டி கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இவ்வாறு கயிறு கைகளில் கட்டுவதற்கு பின்னால் நிறைய விசேஷங்கள் இருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் நமக்கு வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிறிய துன்பங்களுக்கு கூட நாம் அதற்கான உரிய எளிய பரிகாரங்களை செய்யும் பொழுது நல்ல மாற்றம் கிடைக்கும்.
அந்த வகையில் எல்லா பிரச்சனைகளுக்குமான எளிய தீர்வு என்ன என்பதை பற்றி நம்மோடு பல்வேறு ஜோதிட மற்றும் ஆன்மிக தகவல் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |