நினைத்ததை சாதிக்கும் வலிமை அருளும் திரிபுர சுந்தரி.. வழிபாடு செய்யும் முறைகள்
எவ்வாறு நம்முடைய வீடுகளில் தந்தையிடம் கேட்பதைவிட தாயிடம் கேட்டால் உடனடியாக நாம் கேட்ட பொருட்கள் கிடைக்கிறதோ அதே போல் தான் தெய்வங்களிலும் அம்பாள் எப்பொழுதும் இரக்க குணத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.
தன்னுடைய உண்மையான பக்தர்களுடைய சிறு கண்ணீரையும் அம்பாளால் பார்த்திட முடியாது தாயாக உடனடியாக ஓடி வந்து அரவணைத்து கொள்ளக்கூடியவளாக இருக்கின்றாள். அப்படியாக திரிபுரசுந்தரி என்கின்ற அம்பாளுடைய வழிபாடு என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது,
இருப்பினும் நீங்கள் திரிபுரசுந்தரி என்ற அம்பாளின் திருநாமத்தை சொல்லும்பொழுது உங்கள் மனதில் ஒரு உற்சாகம் வருவதை நீங்கள் காணலாம். உங்களுடைய துன்பங்கள் எல்லாம் உடனடியாக உடைந்து விட்டது போல் ஒரு எண்ணம் வருவதையும் நீங்கள் உணரலாம்.
அந்த வகையில் திரிபுரசுந்தரியை நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? அவரை வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்று பல்வேறு ஆன்மீக தகவலை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஆன்மீக பேச்சளார் லட்சுமி நரசிம்மர் ராமானுஜ ஜீயர் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |