ஆரம்பமாகிய குருநட்சத்திர பெயர்ச்சி - பணமழையில் இந்த 4 ராசிகள் நனைவது உறுதி
By Pavi
குரு பகவான் ஏப்ரல் 20 அன்று புனர்பூச நட்சத்திரத்திற்கு மாறுகிறார் இதன்மூலம் நான்கு ராசிகள் உச்சத்தை அடையப்போகின்றது.

குரு நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிட்டத்தில் குரு மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குரு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும்.
இந்த நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி குரு தனது ராசியை மாற இருக்கிறார். அவர் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இந்த புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இதன் காரணமாக அனைத்து ராசிக்காரர்களும் நல்ல பலன்களை பெற இருக்கின்றனர். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் அபிரிமிதமான பலன்களை பெற இருக்கின்றனர்.

மேஷம்
- குரு பகவானின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதக பலன்களை கொடுக்கும். பொருனாதாரத்தில் முன்னேறி செல்வீர்கள். புது மனை, வீடு அல்லது வாகனம் வாங்குவீர்கள். நீங்கள் பாடுபட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எதனை முன்னெடுத்து செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
- குரு பகவானின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்கள் வளர்ச்சியை கொடுக்கும். எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மேலும், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். புதிய முயந்ச்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
- குரு பகவானின் துலாம் ராசிக்காரர்கள் மகத்தான நன்மைகளை பெற இருக்கின்றனர். இதுவரை என்ன பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருந்தாலும் அது ஒரு வழியாக முடிவிற்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். தொழிலில் லாபம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை அமையும். சுப காரியங்களை நடத்த இது நல்ல நேரம்.
தனுசு
- குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை தர இருக்கிறது. வெளிநாடு சலெ்ல ஆசைப்படுபவர்கள் தற்போது அதை மேற்கொள்ளலாம். தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனைகள் தீரும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US