குரு சுக்கிரன் சேர்க்கை-எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ போகும் ராசிகள்
ஜோதிடத்தில்சாஸ்திரத்தில் மிக முக்கிய கிரகமாக குரு, சனி, ராகு மற்றும் கேது உள்ளது.இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களோடு இணைந்தால் ராஜயோகம் உண்டாகும்.குரு ஒரு மனிதனுக்கு நல்ல படம் கற்பித்து அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வார்.
ஆனால், சுக்கிரனோ அதற்கு எதிர்மறையானவர். அதாவது அழகு, வசியம் கொடுக்க கூடியவர்.அதனால் தான் இரு கிரகங்களுமே பகை கிரகங்கள் என சொல்கின்றனர்.வரும் 2025 ஆம் ஆண்டு இந்த 2 கிரகங்களும் இணைவதால் எந்த ராசியினர் எந்த பலன் அனுபவிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த குரு சுக்கிரன் சேர்க்கை மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது.திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை வரன் கிடைக்கும்.திருமணம் வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.அலுவலகத்தில் பதவி உயர்வு வருமானம் கூடும்.கடந்த சில நாட்களாக நம்பிக்கையை இழந்த துலாம் ராசியினர் மீண்டும் உற்சாகமாக வளம் வருவார்கள்.குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு குரு சுக்கிரன் இணைவு நிம்மதியான வாழ்வை கொடுக்கும்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.நீண்ட நாள் விற்கவேண்டும் என்று எண்ணிய இடம் நல்ல விலைக்கு போகும்.மருத்தவ துறையில் இருப்பவர்களுக்கு இது பொற்காலம்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இதுவரையில் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்க போகிறது.வியாபாரத்தில் வாங்கிய அடியை சரி செய்வீர்கள்.வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் கிடைக்கும்.தந்தை வழி சொத்துக்களில் உண்டான பிரச்சனைகள் விலகும்.மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.தொழில், வியாபாரத்தில் அடுத்தடுத்து முன்னேற்றம் தான். வருமானம் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |