லக்கி எண்ங்கள் என்பது உண்மையா?அதனுடைய தாக்கம் எப்படி இருக்கும்?
ஜோதிடம் என்பது மிக பெரிய கடல்.தேட தேட நமக்கு புது விஷயங்கள் கிடைக்கும்.அப்படியாக பலரும் ஜாதகத்திற்கு இணையாக லக்கி எண்ங்கள் மீது நம்பிக்கை வைப்பதுண்டு.பொதுவாக இந்த லக்கி எண்கள் எவ்வாறு வேலை செய்யும்.லக்கி எண்கள் ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும்?என்று பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்.அதே போல் நாம் ஜோதிடர்கள் பரிந்துரைத்த ராசிக்கற்கள் பற்றியும் அறிந்து இருப்போம்.
அவ்வாறு சிலர் அவர்களுக்கு உரிய ராசிக்கற்கள் அணிந்து பல அதிர்ஷ்டத்தை பெற்று இருப்பார்கள்.அந்த ராசிக்கற்கள் அணிந்த பிறகு அவர்களுக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கும்.இன்னும் சிலர் அதன் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லாமல் ராசிக்கற்கள் அணிந்தால் பலன் கொடுக்குமா என்ற சந்தேகத்துடன் இருப்பார்கள்.
அப்படியாக இந்த சந்தேகத்திற்கு எல்லாம் விடை கிடைக்கும் வகையில் நம்முடன் கலந்துரையாடுகிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.அதை பற்றி இந்த முழுமையான காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |