ஜோதிடம்: அதிர்ஷ்டம் நம்மை தேடி வர என்ன செய்யவேண்டும்?
இந்த உலகம் மிகவும் அதிசயம் நிறைந்த ஒன்றாகும். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதாவது, யார் எப்பொழுது வெற்றி அடைவார்கள், யார் எப்பொழுது தோல்வியை தழுவுவார்கள் என்று நமக்கு தெரியாத ஒன்று.
இருப்பினும், நேரமும் காலமும் கூடி வரும் பொழுது நாம் ஏதிர்பார்த்த காரியம் தானாகவே நடைப்பெறும். அப்படியாக, நம்முடைய எதிர்காலத்தை கணிக்கூடிய வகையில் அமையப்பெற்று இருப்பது தான் ஜோதிடம்.
ஜோதிடம் வழியாக, நம்முடைய வாழ்க்கை சூழலை முற்றிலுமாக கணித்து விடலாம். மேலும், ஜோதிடத்தில் பல வகை இருக்கிறது. அதில் ஒன்று தான் எண் கணிதம். ஒருவர் வாழ்க்கையை அவர்கள் பிறந்த எண்கள் கொண்டும் நாம் கணிக்க முடியும்.
இந்த எண் மனிதன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுக்கிறது. அதிர்ஷ்டமே இல்லை என்று கவலை கொள்பவர்கள் அவர்கள் பெயரில் சிறிதாக மாற்றம் செய்வதால் அவர்களுக்கு நிச்சயம் நல்ல மாறுதலை பெறலாம்.
அதே போல், தங்களுடைய பெயர்களில் மாற்றம் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் பெயரை மாற்றி கொள்ளலாமா? என்று கேட்டால் அதில் சில சிக்லகள் இருக்கிறது.
அப்படியாக, இன்னும் ஜோதிடம் பற்றிய தகவல்களையும், எண் கணிதம் பற்றிய தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |