மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் கோடீஸ்வரராக செய்ய வேண்டிய விஷயம் என்ன?

By Sakthi Raj Oct 03, 2026 07:43 AM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மிதுன ராசியினர் அறிவிலும் கணக்கிலும் சிறந்து விளங்க கூடியவராக இருக்கிறார்கள்.

அந்த வகையில், ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள் மிதுன ராசியினர் அவர்களுடைய வாழ்க்கையில் தொழிலில் சிறந்து விளங்குவதற்கு என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையில் இவர்களிடம் ஒருபொழுதும் சாபம் பெற்று விடாதீர்கள் ஆபத்தாகிவிடும்

வாழ்க்கையில் இவர்களிடம் ஒருபொழுதும் சாபம் பெற்று விடாதீர்கள் ஆபத்தாகிவிடும்

மிதுன ராசிக்காரர்கள் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சவால் என்றால் அவர்களுடைய தயக்கம் முடிவெடுப்பதில் குழப்பம்.

ஆக, வாழ்க்கையில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட தொடங்கி விட்டால் என்றாலே அவர்கள் நிச்சயமாக வெற்றியை பெற்று விடுகிறார்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த விற்பனை திறந்திருக்கும்.

இவர்கள் மக்களை ஒன்று இணைப்பதிலும், குழுக்களை நிர்வாகிப்பதிலும் போன்ற வேலைகளை இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

மகாபாரதம்: கிருஷ்ணர் ஏன் இந்த இடங்களில் அமைதி காத்தார் தெரியுமா?

மகாபாரதம்: கிருஷ்ணர் ஏன் இந்த இடங்களில் அமைதி காத்தார் தெரியுமா?

மேலும், மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் முக்கிய கிரகமாக இருப்பதால் சமூக ஊடகங்கள் ஆட்டோமேஷன் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் இவர்கள் தொழிலில் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெறலாம்.

மேலும், இவர்கள் கடன் வசூலிக்க கூடிய தொழில், நீதி தணிக்கை, ஆடிட்டிங் வருமானத் தாக்கல் போன்ற தொழிலில் சிறந்தவர்கள். இவர்கள் ஜூஸ் அல்லது காபி கடைகளை வைப்பதும் இவர்களுக்கு சிறந்து வருமானத்தை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், மிதுன ராசிக்காரர்கள் உங்களுடைய தொழிலில் சிறந்து விளங்க என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.    


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US