நாடி ஜோதிடத்தால் தேடி வந்த பதவி.. எதிர்காலத்தை புட்டு புட்டு வைக்கும் நாடி ஜோதிடர்

By Sakthi Raj Aug 26, 2026 02:00 PM GMT
Report

 ஜோதிடம் என்றாலே எதிர்காலத்தை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான கலையாகும். அந்த வகையில், நாடி ஜோதிடமும் தன் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான வழி.

அப்படியாக, நாடி ஜோதிடம் என்றால் என்ன? என்று நாடி ஜோதிடர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்வாமிகள் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நாடி ஜோதிடம் கொண்டு நாம் ஒருவருடைய தொழில் முறை, வளர்ச்சி, வெற்றி மற்றும் வெளிநாட்டு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து நாம் முன்னதாகவே கணித்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

அதேபோல், திருமணத்தடை அல்லது தாம்பத்திய பிரச்சனைகளுக்கு ஜாதக ரீதியான தோஷங்கள் கண்டறிந்து அதற்கு ஏற்ற முறையான பரிகாரங்கள் செய்து நம் வாழ்க்கையில் நிம்மதியை பெறலாம்.

அதோடு ஒருவருக்கு வரக்கூடிய உடல்நல பாதிப்புகள் விபத்து போன்ற பாதிப்புகளையும் நாம் முன்னதாகவே அறிந்து கொள்ள முடியும். அதைப் போல், ஒரு சிலருக்கு சட்ட போராட்டங்கள் சொத்து பிரச்சனைகளை சமாளிக்க இந்த நாடி ஜோதிடம் வழிகாட்டல் ஒரு நல்ல முறையில் அமையும்.

மேலும், நாடி ஜோதிடம் என்றால் என்ன என்பதை குறித்து பல்வேறு முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வார். 


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US