நீங்கள் விருச்சிக ராசியா? உங்களுக்கு ராஜயோகம் எப்பொழுது வரும் தெரியுமா?
ஜோதிடத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற விருச்சிக ராசியினர் வீரம், கோபம், வலிமை ஆகியவற்றில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள். மேலும் விருச்சிக ராசியினர் பொறுத்தவரை ஒருவரை பார்த்தவுடன் துல்லியமாக இடை போடுவதில் வல்லவராக இருப்பார்கள்.
எதையும் தீர ஆராய்ந்து ஆலோசித்து செயல்படக்கூடிய பக்குவம் இருந்தாலும் இவர்களுக்கு அடிக்கடி முன்கோபம் வரக்கூடிய காரணத்தினால் இவர்களிடம் நண்பர்களாக இருக்கட்டும், குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்கட்டும் சரியான உறவு முறைகளை அவர்கள் வைத்துக்கொள்ள முடியாது நிலை அவ்வப்போது வருகிறது.
இப்படியாக விருச்சிக ராசியினருக்கு அவர்களுடைய வாழ்க்கை அமைப்பு எப்படி இருக்கும்? அவர்களுடைய வாழ்க்கை எப்பொழுது ராஜயோகம் பெறும் என்பதை பற்றி பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |