குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள்
ஒரு மனிதனுடைய பெயர் தான் அவர்களின் மிகப்பெரிய அடையாளம். அப்படியாக பெற்றோர்கள் பல ஜோதிடர்களையும் பல ஆலோசனைகளையும் பெற்று குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஆர்வம் காட்டுவார்கள்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சுவாமியின் பெயர்களை வைக்க வேண்டும் என்ற ஆசை எல்லோரிடத்திலும் இருப்பதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் ஜோதிட ரீதியாக ஒருவருக்கு சுவாமியின் பெயரை வைக்கலாமா அல்லது கூடாதா?
மேலும் ஒருவருக்கு வைக்கக்கூடிய பெயர் எந்த அளவிற்கு அந்த தனிநபருடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கிறது?
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது நாம் எந்த விஷயங்களை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |