உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமா?இவரை பற்றி கொள்ளுங்கள்
வாழ்க்கையில் தர்மம் அதர்மம் போராட்டம் என்பது இயல்பானது தான் என்றாலும் பலருக்கும் தர்மம் ஜெயிக்க பல தடைகள் ஏற்படுகிறது.வலியில் மிக பெரிய வலி தர்மம் தோற்று போவது தான்.அந்த தர்மம் ஜெயிக்க பலரும் பல போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
அப்படியானவர்கள் சரண் அடையவேண்டியது கண்ணகியை தான். தன் கணவனுக்கு நிதி கிடைக்க மதுரை எரித்த கண்ணகியை வணங்கினால் நமக்கு நிதி கிடைக்கும் என்கிறார்கள்.அதாவது தன் கணவனிற்கு நடந்த அநீதியை கேட்டு போராடிய கண்ணகி கோபத்தால் மதுரையை எரித்தால்.
ஆக எவர் ஒருவர் விடாது கண்ணகியின் கதைகளை படிக்கிறார்களோ அவர்களுக்கு மனதில் நம்பிக்கையும் அவர்களின் நிதிக்கு வெற்றியும் கிடைக்கும். எத்தனை பெரிய பிரச்சன்னை என்றாலும் கண்ணகியை மனதில் நினைத்து கொள்ளுங்கள்.
நிச்சயம் உங்களுக்கு ஒருவித வலிமை உண்டாகும்.நிதி என்பது ஜெயிக்க காலம் கடந்தாலும் கட்டாயம் நடக்கும். அதற்கு சற்று பொறுமை தேவை.காத்திருந்தால் எதுவும் கிடைக்கும்.நம்பினால் நம்பிக்கை நினைவாகும்.
ஆக வரலாற்றுகளில் நீதிமானாக வாழ்ந்த முக்கியமானவர்களை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு நிதி கிடைக்க தாமதம் ஆனாலும் நிச்சயம் ஜெயித்து விடும்.ஆக மனதில் பொய் இல்லாமல் இருக்க கட்டாயம் உங்கள் நியாயம் ஜெயிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |