வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்
முருகப்பெருமானுடைய ஆயுதமான வேல் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பல பக்தர்கள் வீடுகளில் வேல் வாங்கி வைத்து வழிபாடு மேற்கொள்வார்கள். மேலும், வேல் வாங்கி வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும் பொழுது நம் வீடுகளை ஒரு கவசமாக அமைந்து பாதுகாக்கிறது.
அப்படியாக பக்தர்கள் முருகப்பெருமானுடைய வேல் வாங்கி வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது அவர்களுக்கு தெரிந்த நடைமுறையில் அவர்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்கிறார்கள்.
உண்மையில் வீடுகளில் வைத்திருக்கக்கூடிய வேல் வழிபாடு மற்றும் பூஜைகள் எவ்வாறு செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் என்ன விஷயம் செய்யக்கூடாது? என்பதை பற்றியும் முருகப்பெருமானுடைய பல்வேறு ஆன்மீக சிறப்புகளையும் தகவல்களையும் முருகப்பெருமானுடைய அருளையும் அவருடைய அற்புத கதைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல முருக பக்தரும் ஆன்மீக பேச்சாளருமான விஜயகுமார் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |