எந்த எண்ணில் பிறந்தவர்கள் தொழில் செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்
ஜோதிடம் என்பது நம்முடைய வழிகாட்டி ஆகும். அதாவது எதிர்கால வாழ்க்கையை கணித்து எந்த விஷயங்களை தைரியமாக செய்யலாம், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு செயல்பட ஜோதிடம் உதவியாக இருக்கிறது. அதிலும் ஜோதிடத்தில் நியூமராலஜி, என்பது மிகவும் முக்கியமானதாகும்.
அந்த வகையில் பலருக்கும் வாழ்க்கையில் தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு தொழில் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு தொழில் தொடங்கியவர்கள் எல்லோரும் சாதனை புரிந்தது இல்லை.
அந்த வகையில் எந்த எண் கொண்டவர்கள் தொழில் தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம்? எந்த எண் கொண்டவர்கள் தொழில் செய்தால் நஷ்டம் சந்திப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கும். மேலும், யாருடைய ஆலோசனையும் இல்லாமல் சில முதலீடுகள் செய்து தொழில் தொடங்கி, அதில் சில தடங்கல் சந்தித்து கொண்டு இருப்பவர்களும் இருப்பார்கள்.
அந்த மாதிரியான சூழலில் சிக்கி இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்? என்று நியூமராலஜி பற்றிய பல்வேறு தகவல்களையும், சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |