புரட்டாசி மாதத்தின் முக்கியமான விரத நாட்கள்

By Sakthi Raj Sep 14, 2024 01:30 PM GMT
Report

இன்னும் இரண்டு நாட்களில் புரட்டாசி மாதம் பிறக்க போகிறது.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும்.அந்த மாதத்தில் நாம் முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய விரத நாட்களை பற்றி பார்ப்போம்.

செப்டம்பர் 17, புரட்டாசி 1,பவுர்ணமி

செப்டம்பர் 21, புரட்டாசி 5,சங்கடஹர சதுர்த்தி

செப்டம்பர் 22, புரட்டாசி 6,கார்த்திகை

செப்டம்பர் 23, புரட்டாசி 7,சஷ்டி

செப்டம்பர் 25, புரட்டாசி 9,அஷ்டமி

புரட்டாசி மாதத்தின் முக்கியமான விரத நாட்கள் | Important Fasting Days In Puratasi

செப்டம்பர் 28, புரட்டாசி 12,ஏகாதசி

செப்டம்பர் 30, புரட்டாசி 14,பிரதோஷம்

அக்டோபர் 2, புரட்டாசி 16,அமாவாசை

அக்டோபர் 4, புரட்டாசி 18,சந்திர தரிசனம்

அக்டோபர் 6, புரட்டாசி 20,சதுர்த்தி

அக்டோபர் 8, புரட்டாசி 22,சஷ்டி

அக்டோபர் 10, புரட்டாசி 24,அஷ்டமி

குல தெய்வத்தின் அருளை பெற புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்ளுங்கள்

குல தெய்வத்தின் அருளை பெற புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்ளுங்கள்


அக்டோபர் 12, புரட்டாசி 26,திருவோணம்

அக்டோபர் 13, புரட்டாசி 27,ஏகாதசி

அக்டோபர் 15, புரட்டாசி 29,பிரதோஷம்

அக்டோபர் 17, புரட்டாசி 31,பவுர்ணமி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US