உங்க ஜாதகத்தில் இந்த தசா புத்தி நடக்கிறதா? கவனமாக இருங்கள்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. அந்த ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு ஜாதகத்திலும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப 12 கட்டங்களில் ஏதேனும் ஒரு கட்டங்களில் அமர்ந்து அவர்களுக்கு வாழ்க்கை பலன் அளிக்கும்.
அப்படியாக ஜாதகத்தில் எவ்வாறு கிரகங்களுடைய அமைப்பும் அதன் உடைய இருப்பும் முக்கியமாக இருக்கிறதோ, அதை போல் ஜாதகத்தில் ஒருவருக்கு நடக்கக்கூடிய தசா புத்தியும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
ஒவ்வொரு தசா புத்தியை வைத்து தான் அந்த ஜாதகருடைய வாழ்க்கை முன்னேற்ற பயணங்கள் மாறுபடுகிறது. அப்படியாக ஒரு சிலருக்கு ஒரு தசா புத்தி வெற்றிகரமானதாக அமையும். ஒரு சிலருக்கு சில தசா புத்திகள் அவர்களுக்கு மிகுந்து போராட்டமாகவும் மன உளைச்சல் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
அப்படியாக ஜாதகத்தில் எந்த தசா புத்தி நடக்கும் பொழுது யோகத்தையும் கஷ்டங்களையும் கொடுக்கும் என்று நம்மோடு ஜோதிடத்தை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |