நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பண சேமிப்பு என்பது ஒரு மிக அவசியமாக இருக்கிறது. அதாவது நாம் சேமிக்க கூடிய பணமானது எதிர்காலத்தில் நமக்கு ஏதேனும் துன்பம் நேரும் பொழுது கட்டாயமாக அது ஒரு மிகச் சிறந்த உதவியாக அமையும். அப்படியாக பணத்தை பலரும் பல விதத்தில் சேமித்து வைப்பார்கள்.
ஒரு சிலர் அதை தங்கமாக வாங்கி சேமித்து வைப்பார்கள். ஒரு சிலர் வீடு நிலம் என்று அவர்களால் முடிந்தவற்றில் அதில் அவர்களுடைய பணத்தை முதலீடு செய்து ஒரு சேமிப்பாக அவர்கள் வைத்துக் கொள்வது உண்டு. ஆக ஒரு மனிதருக்கு இவ்வாறான சேமிப்புகள் இருக்கக்கூடிய நிலையையும் நாம் ஜாதக ரீதியாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
என்னதான் ஒரு மனிதருக்கு பணம் வந்து கொண்டே இருந்தாலும் அவர்களால் அதை சேமிக்கவே முடியாமல் சம்பாதித்த பணம் செலவாக கழிந்து கொண்டே இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நகை சேர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படியாக ஜாதகத்தில் எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு நிறைய தங்கம் சேரக்கூடிய அமைப்பு பெற்று இருக்கிறார்கள்? மேலும் ஒருவருடைய ஜாதகம் எவ்வாறு அவர்களுக்கு வேலை செய்கிறது என்று ஜோதிடம் தொடர்பாக பல்வேறு தகவல்களையும் நம்முடைய ஜோதிட குழப்பங்களுக்கான பதிலையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்க்க தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |