இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(16.08.2024)
மேஷம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நாள்.உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள்.நல்ல வருமானம் கிடைக்கும்.பெரியோர் ஆதரவால் நன்மை உண்டாக்கும்.
ரிஷபம்
நீங்கள் செய்யும் வேலை எளிதாக நிறைவேறும்.தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.இறை வழிபாட்டால் மனம் தெளிவடையும்.இருந்தாலும் விழிப்புடன் செயல் படவேண்டிய நாள.
மிதுனம்
வேலை செய்யும் இடத்தில் எதிர்ப்புகள் தோன்றி மறையலாம்.நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர்.குடும்ப நெருக்கடி விலகும்.
கடகம்
உறவினர்களால் மனதில் சங்கடம் ஏற்படலாம்.திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும்.இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.எதிர்பார்த்த வருமானம் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
இறைவழிபாட்டால் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவு வரும்.குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
செயல்களில் தடைகளை சந்திக்க வாய்ப்பு இருப்பதால் நிதானம் காப்பது அவசியம்.ஆதாயமான நாள். மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
பழைய பிரச்னையால் மீண்டும் ஒரு பிரச்சனை உருவாகலாம்.யோகமான நாள். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்
உங்கள் வார்த்தைகளால் விரோதம் உண்டாக வாய்ப்பு இருப்பதால் கவனம் அவசியம்.எதிலும் ஆதாயம் காணும் நாள்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.
தனுசு
மனக்குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.நேற்றைய பிரச்னைக்கு இன்று முடிவிற்கு வரும்.உங்கள் செல்வாக்கு உயரும்.
மகரம்
உங்கள் முயற்சி தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது.நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
கும்பம்
புதிய முயற்சிகள் எடுப்பதை தள்ளி போடுவது நல்லது.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.
மீனம்
பல பிரச்சனைகளை நினைத்து மனமும் உடலும் சோர்வடையும்.விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |