இன்றைய ராசி பலன்(05.10.2024)
மேஷம்
வெளியூர் பயணம் வெற்றியாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பீர்.
ரிஷபம்
நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். தொழிலில் எதிரிகள் விலகிச்செல்வர். உடல்நிலை சீராகும்.வரவேண்டிய பணம் வரும்.
மிதுனம்
ஒரு சிலர் இறைவழிபாட்டை வழிபாட்டை மேற்கொள்வீர். குழந்தைகள் கல்வி குறித்து அக்கறை எடுப்பீர்.உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
கடகம்
காலையிலேயே உங்கள் எண்ணம் நிறைவேறும்.தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
சிம்மம்
நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.சகோதரர்களால் லாபம் உண்டாகும்.மற்றவரால் செய்ய முடியாத ஒரு காரியத்தை செய்து முடிப்பீர். உழைப்பாளிகள் நிலை உயரும்.
கன்னி
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து இணைவர். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.கடன் கொடுத்திருந்த பணம் வரும்.பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.விலகிச் சென்ற வாடிக்கையாளர் தேடிவருவர். தொழில் முன்னேற்றம் அடையும்.
விருச்சிகம்
உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்.மனம் சோர்வடையும்.வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்.
தனுசு
பணியாளர் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.வரவேண்டிய பணம் வரும். நட்பால் விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.
மகரம்
தொழிலை விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.வியாபாரத்தில் எண்ணம் பூர்த்தியாகும்.வெளியூர் பயணம் லாபம் தரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கும்பம்
பெரியோர் உதவியால் இன்று உங்களுக்கு சாதகமாக அமையும்.உங்கள் நீண்ட நாள் விருப்பம் பூர்த்தியாகும்.உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.தடைபட்ட பணம் வரும்.
மீனம்
வழக்கமான வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்றப் பிரச்னை உங்களைத் தேடி வரும்.இனம் புரியாத குழப்பம் தோன்றும்.நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |