இன்றைய ராசி பலன்(18.01.2025)

Report

மேஷம்:

இன்று திடீர் விஐபிகள் சந்திப்புகளால் உங்கள் வேலை நிறைவேறும்.நீண்ட நாள் முடிவிற்கு வராத வழக்குகள் முடிவு பெரும்.அலைச்சல் அதிகரிக்கலாம்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

ரிஷபம்:

தாய்வழி உறவுகளால் ஆதாயம் பெறுவீர்கள்.எதையும் தைரியமாக எதிர்கொண்டு எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.தொழில் ரீதியாக உங்கள் நட்பு வட்டாரம் விரிவு அடையும்.நன்மையான நாள்.

மிதுனம்:

உங்கள் முயற்சியில் திடீர் முன்னேற்றம் நடக்கும்.அலுவலக்தில் உங்களுக்கான தனி மரியாதை கிடைக்கும்.உறவினர்கள் உங்களை தேடி உதவி கேட்டு வரலாம்.எதிர்ப்புகள் விலகும்.

கடகம்:

எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்:

பணியிடத்தில் சில தொந்தரவுகள் வரலாம்.நிதானமாக செயல்பட்டு வரும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி:

உங்கள் வேலைகளில் தடை ஏற்படும். பிறரது வேலைகளில் தலையிடாமல் இருப்பது நன்மையாகும்.உங்கள் செல்வாக்கு உயரும். முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.

பலரும் அறிந்திடாத மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய தெய்விக ரகசியங்கள்

பலரும் அறிந்திடாத மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய தெய்விக ரகசியங்கள்

துலாம்:

உடல் நலனில் சிறு தொந்தரவுகள் ஏற்படலாம்.கவனமாக இருக்க வேண்டும்.நண்பர்கள் உதவியால் மிக பெரிய ஆதாயம் பெறுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.யோகமான நாள்.

விருச்சிகம்:

இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும்.பிறரால் முடிக்க முடியாத வேலையை சாதாரணமாக முடிப்பீர்கள்.

தனுசு:

பணிபுரியும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.மிக கடுமையாக உழைப்பீர்கள்.பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.பெரிய மனிதர்கள் சந்திப்பு உங்களுக்கு ஆதாயம் கொடுக்கும்.

மகரம்:

செயல்களில் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.வாகனப் பயணத்தில் கவனம் தேவை. உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும்.

கும்பம்:

உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச்சென்று ஆதாயமடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மைதரும்.

மீனம்:

வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம்.வெளியூர் பயணம் ஆதாயம் கொடுக்கும்.கவனமாக இருக்க வேண்டிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US