நாளைய ராசிபலன் (27-07-2026)

By Sakthi Raj Jul 26, 2026 02:00 PM GMT
Report

மேஷம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன்கோபம் அதிகமாக கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ரீதியாக ஒரு சில சோர்வுகளை சந்திப்பீர்கள்.

ரிஷபம்:

வியாபார பணிகளில் தேவையில்லாத வியாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். உடலில் இருந்த பிரச்சனைகள் விலகும். கருத்துக்களை வெளிப்படுத்தும்போது சிந்தித்த செயல்படுவது அவசியம்.

மிதுனம்:

சகோதரர்கள் வழியே நல்ல ஆதரவான அமைப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன?

12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன?

கடகம்:

முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையப்போகிறது. மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்:

சுப காரியம் முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.

கன்னி:

உறவினர்களை சந்திப்பதால் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை அடைவீர்கள். தாயாருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து மறையலாம்.

துலாம்:

இசை சார்ந்த துறைகளில் உங்களுக்கு முன்னேற்றமான வாய்ப்பாக அமைய போகிறது. சகோதரர்களிடமிருந்த பிரச்சனை விலகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

விருச்சிகம்:

செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்த வரவுகள் உங்களை வந்து சேரும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

2026: சனி வக்கிர பெயர்ச்சி.. சவாலை சந்திக்க போகும் முக்கிய ராசிகள் யார் ?

2026: சனி வக்கிர பெயர்ச்சி.. சவாலை சந்திக்க போகும் முக்கிய ராசிகள் யார் ?

தனுசு:

அதிகாரப் பணிகளில் மிகவும் பொறுமையாக செயல்படுவது அவசியம். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.

மகரம்:

புதிய விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில பயணங்கள் வழியாக நன்மைகள் வந்து சேரும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் இன்று கவனமாக இருப்பீர்கள்.

கும்பம்:

உடன் பிறந்தவர்கள் வழியாக உங்களுக்கு நல்ல ஆதரவான சூழல் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் விலகும்.

மீனம்:

ரசுத்துறை சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US