இன்றைய ராசிபலன்கள் (15.06.2024)
மேஷம்
இன்று மனதில் இருந்த குழப்பம் விலகும்.நீண்ட நாள் எதிர் பார்த்த காரியம் ஒன்று நிறைவேறும்.திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.ஆச்சிரியங்கள் நிறைந்த நாள்.
ரிஷபம்
நேற்று இருந்த தொல்லைகள் நீங்கும்.எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுக்கலாம்.குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.
மிதுனம்
மனதில் இனம் புரியாத ஆசை உருவாகலாம்.நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைப்பீர்கள்.குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகலாம்.கவனம் தேவை
கடகம்
வியாபாரத்தில் நல்ல வரவு இருக்கும்.குடும்பங்களுடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது.எதிரிகள் தொல்லை படி படியாக குறையும்.தாய் உடல்நலம் மீது கொஞ்சம் அக்கறை செலுத்தினால் நன்மை உண்டாகும்
சிம்மம்
வீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் குழப்பங்கள் உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவு இருக்காது.கடன் தொல்லை ஏற்படலாம்.சற்று எதிலும் கவனமாக செயல் படவேண்டிய நாள்.
கன்னி
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.தேவை இல்லாத பயம் பதட்டம் உண்டாகலாம்,வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
துலாம்
இன்று மனதில் இருந்த குழப்பம் விலகும்.திடீர் வெளியூர் பயணம் ஆதாயம் உண்டாகலாம்.இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
விருச்சிகம்
வராமல் இருந்த பணம் உங்களைத் தேடிவரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கோயில் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும்.மற்றவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
தனுசு
தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதகரிக்கும்.கடவுள் வழிபாட்டில் ஏற்றம் காண வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட நன்மை அதிகமாகும்.
கும்பம்
கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் சில செயல் நடந்தேறும்.
மீனம்
தேவை இல்லாமல் மனம் பதட்டம் அடையும் இருந்தாலும் மதியம் மேல் மனதில் தைரியமும் தெம்பும் பிறக்கும்.எதிர் பார்த்த வருமானம் வந்து சேரும்.பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |