இன்றைய ராசி பலன்(05.12.2024)
மேஷம்
நேற்று நிறைவேறாத முயற்சிகள் இன்று நிறைவேறும்.அரசியல்வாதிகளுக்கு இன்று சாதகமான நாள்.சுபநிகழ்ச்சியில் பங்குகொள்வீர்கள்.புதிய தொழில் தொடங்குவதை பற்றி யோசிப்பீர்கள்.
ரிஷபம்
வருமானத்தில் உண்டான தடை விலகும்.இன்று செய்யும் செயல்களை விவேகமாக செய்து முடிப்பீர்கள்.புதிய நபர்களின் அறிமுகம் ஆதாயம் உண்டாகும்.அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாகும். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் நெருக்கடி உண்டாகும்.வேலை செய்யும் இடத்தில் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.
கடகம்
வாய்ப்பு தேடி வரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். நவீன பொருட்கள் வாங்குவீர்.
சிம்மம்
வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.வரும் எதிர்ப்புகளை தைரியமாக கையாள்வீர்கள்.மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.தடைகளை சந்திக்கும் நாள்.
கன்னி
குடும்பத்தில் சில சங்கடம் தோன்றி மறையும்.வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.அண்ணன் தம்பிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்
எதிர்காலம் பற்றிய சிந்தனை வளரும்.புதிய முயற்சிகள் செய்வீர்கள்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.படிப்பில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
விருச்சிகம்
முயற்சி வெற்றியாகும். உங்கள் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த வருவாய் வரும்.அலட்சியம் தவிர்த்து செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
தனுசு
மனதில் சந்தோசம் நிலவும்.குடும்பத்துடன் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.செல்வாக்கு உயரும்.அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.கண் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
திட்டமிட்டிருந்த வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பமடையும்.எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலைகளில் கவனம் தேவை.
கும்பம்
புதிய முயற்சிகள் உங்களுக்கு கைகொடுக்கும்.பயணம் செய்யும் பொழுது நிதானம் அவசியம்.வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டும்.வழக்கு தொடர்பான விஷயம் சாதகமாக அமையும்.
மீனம்
மற்றவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.விலை உயர்ந் பொருளை வாங்குவதால் சந்தோஷம் அடைவீர்கள்.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |