இன்றைய ராசி பலன்(10.07.2024)

By Sakthi Raj Jul 10, 2024 03:40 AM GMT
Report

மேஷம்

நேற்று தோன்றிய மன குழப்பங்கள் விலகும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம்.கரிய வெற்றி ஆகும்.

ரிஷபம்

சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றி தரும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.

மிதுனம்

நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும்.நண்பர்கள் மத்தியில் உதவிகள் கிடைக்கும்.எதிர்ப்புகளை தாண்டி சாதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

கடகம்

வருமானத்தில் இருந்த பிரச்சனை விலகும்.உங்கள் செல்வாக்கு உயரும்.எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும்.கொடுத்த வாக்கை காப்பற்றுவீர்கள்.

சிம்மம்

வியபாரத்தில் திட்டமிட்டு வருமானம் பெறுவீர்கள்.பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.நினைத்ததை சாதிப்பீர்கள்.முன்னேற்றம் அடையும் நாள்.

சுக்கிரன் பயணத்தால் கோடீஸ்வர யோகம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்

சுக்கிரன் பயணத்தால் கோடீஸ்வர யோகம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்


கன்னி

நீண்ட நாள் நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனம் குழப்பமடையும். செயல்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள்.

துலாம்

செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து ஒருசிலர் உங்களை சந்திப்பர். திட்டமிட்டிருந்த வேலையில் மாற்றம் செய்வீர். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும்.

விருச்சிகம்

எடுக்கும் முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள்.தொழிலில் உண்டான சிக்கல் விலகும்.பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். நீண்ட நாள் எதிர்பார்ப்பு விலகும்.

தனுசு

நேற்றுவரை மனதில் இருந்த குழப்பம் விலகும். அனுபவம் மூலம் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.கவனமாக செயல்படுவதுடன் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

மகரம்

உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். செயல்களில் லாபம் உண்டாகும். நெருக்கடி விலகும்.தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

கும்பம்

உங்கள் முயற்சி வெற்றியாகும். வியபாரம் முன்னேற்றமடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். உங்கள் விருப்பதிற்கு மாறாக குடும்பத்தினர் செயல்பட வாய்ப்பு உள்ளது கவனம் அவசியம்.

மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிரிகள் தொல்லை படி படியாக குறையும்.உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US