ஐப்பசி மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள்

By Sakthi Raj Oct 16, 2024 01:00 PM GMT
Report

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகள் கொண்டது.அப்படியாக புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது.இப்பொழுது ஐப்பசி மாதத்தில் உள்ள முக்கியமான விரத நாட்களை பற்றி பார்ப்போம்.

அக்டோபர் 19, ஐப்பசி 2,கார்த்திகை

அக்டோபர் 20, ஐப்பசி 3,சங்கடஹர சதுர்த்தி

அக்டோபர் 22, ஐப்பசி 5,சஷ்டி

அக்டோபர் 23, ஐப்பசி 6,திருவாதிரை

அக்டோபர் 24, ஐப்பசி 7,அஷ்டமி

ஐப்பசி மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள் | Iyppasi Month Fasting Days

அக்டோபர் 27, ஐப்பசி 10,ஏகாதசி

அக்டோபர் 29, ஐப்பசி 12,பிரதோஷம்

அக்டோபர் 30, ஐப்பசி 13,சிவராத்திரி

நவம்பர் 1, ஐப்பசி 15,அமாவாசை

நவம்பர் 3, ஐப்பசி 17,சந்திர தரிசனம்

நவம்பர் 5, ஐப்பசி 19,சதுர்த்தி

நவம்பர் 7, ஐப்பசி 21,சஷ்டி

உணவால் உண்டாகும் 5 தோஷங்கள்

உணவால் உண்டாகும் 5 தோஷங்கள்


நவம்பர் 8, ஐப்பசி 22,திருவோணம்

நவம்பர் 9, ஐப்பசி 23,அஷ்டமி

நவம்பர் 12, ஐப்பசி 26,ஏகாதசி

நவம்பர் 13, ஐப்பசி 27,பிரதோஷம்

நவம்பர் 15, ஐப்பசி 29,பவுர்ணமி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US