இன்றைய ராசி பலன்(22.01.2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் காலையில் இருந்து மந்த நிலையில் காணப்படுவீர்கள்.நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்கலாம்.ஒரு செயலை செய்யும் முன் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது நன்மை தரும்.

ரிஷபம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட தடங்களை சரி செய்வீர்கள்.பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பழக வேண்டும்.சண்டையிட்ட நண்பன் மீண்டும் வந்து பேசுவான்.

மிதுனம்:

மனதில் சஞ்சலம் உண்டாகும்.தவறான முடிவுகளை எடுக்கும் காலம்.கவனமாக இருக்கவும்.வேலை இடத்தில் உங்களுக்கு எதிராக பலரும் திசை மாற வாய்ப்புகள் உள்ளது.இறைவழிபாடு நன்மை தரும்.

கடகம்:

நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.தாய்வழி உறவினரிடம் உண்டான சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

சிம்மம்:

நேற்று வரை சந்தித்த எதிர்ப்புகள் இன்று உங்களை விட்டு விலகும்.ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அருமையான காலம்.சில ஒப்பந்தங்களில் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.அமோகமான நாள்.

கன்னி:

நினைப்பது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.எதிர்பாராத வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்-இதன் உண்மை பொருள் தெரியுமா?

தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்-இதன் உண்மை பொருள் தெரியுமா?

துலாம்:

மனதில் ஒரு வேகமும் நம்பிக்கையும் தோன்றும்.பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் பெறுவீர்கள்.அதிர்ஷ்டமான நாள்.

விருச்சிகம்:

சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். கடன் கொடுப்பதையும் புதிய முயற்சிகளையும் தவிருங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகள் விலகும்.

மகரம்:

பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்:

நீண்ட நாள் வரன் தேடுபவரக்ளுக்கு நல்ல வரன் அமையும்.குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.வேலையில் கைக்கு வராத பணம் வரும்.புதிய நட்புகள் அறிமுகம் ஆதாயகமாக அமையும்.

மீனம்:

இன்று மனதில் குழப்பங்கள் தோன்றும்.பிள்ளைகள் பற்றி புரிந்து கொள்வீர்கள்.கடன் சுமை குறையும்.மனதில் இறைவழிபாடு அதிகரிக்கும்.வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US