ஜீவ சமாதிகளுக்கு தொடர்ந்து செல்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி ஆகும். அதாவது இறைவனிடம் இருந்து வரும் ஜீவனை சமன் செய்தலாகும்.
ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் தான் சித்தம் எனும் அறிவைக்கொண்டு கடுமையான ஒழுக்கங்களை கடைப்பிடித்து வந்தார்கள்.
அந்தவகையில் ஒருவர் இறந்துவிட்டால், அசருடைய ஆன்மா வேறு எங்கும் செல்வதில்லை. அது இவ்வுலகிலேயே தான் சுற்றிக்கொண்டிருக்கும்.
இறைவனின் முழு அருளையும் பெற வேண்டுமென்றால் கட்டாயம் குருமார்க்களில் வழிபாடு முக்கியமாகும்.
பாபா ஜி, சாய் பாபா, நாயன்மார்கள் மற்றும் குருமார்களை வழிப்பாடு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் இறைவனின் முழு அருளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் ஜீவ சமாதிகளை எப்படி வழிப்பட வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |