ஜூலை மாதத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷேச நாட்களும் விரதங்களும்

By Sakthi Raj Jul 01, 2025 09:26 AM GMT
Report

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதமும் பல சிறப்புகள் கொண்ட மாதம்ஆகும். அப்படியாக, ஆங்கில மாதத்தில் ஏழாவது மாதமான ஜூலை மாதத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கிறது. ஆன்மீகத்தில் முக்கியமான பண்டிகைகள் இந்த ஜூலை மாதத்தில் வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரத நாட்களும் விசேஷங்களும் பற்றியும் பார்ப்போம்.

உங்கள் பெயர் 'A' என்ற எழுத்தில் தொடங்குகிறதா? உங்கள் குணாதிசயங்கள் இதுதான்

உங்கள் பெயர் 'A' என்ற எழுத்தில் தொடங்குகிறதா? உங்கள் குணாதிசயங்கள் இதுதான்

ஜூலை 2025 விசேஷங்கள் :

ஜூலை 02 ஆனி 18 புதன் ஆனி உத்திர திருமஞ்சனம்

ஜூலை 06 ஆனி 22 ஞாயிறு மொஹரம் பண்டிகை

ஜூலை 24 ஆடி 08 வியாழன் ஆடி அமாவாசை

ஜூலை 28 ஆடி 12 திங்கள் ஆடிப்பூரம், நாக சதுர்த்தி

ஜூலை 29 ஆடி 13 செவ்வாய் கருட பஞ்சமி, நாக பஞ்சமி

ஜூலை 2025 விரத நாட்கள் :

அமாவாசை ஜூலை 24 வியாழன் ஆடி 08

பெளர்ணமி ஜூலை 10 வியாழன் ஆனி 26

கிருத்திகை ஜூலை 20 ஞாயிறு ஆடி 04

திருவோணம் ஜூலை 12 சனி ஆனி 28

ஏகாதசி

ஜூலை 06 ஞாயிறுஆனி 22,

ஜூலை 21  திங்கள் ஆடி 05

சஷ்டி

ஜூலை 1 செவ்வாய் ஆனி 17

ஜூலை 16 புதன் ஆனி 32

ஜூலை 30   புதன் ஆடி 14

சங்கடஹர சதுர்த்தி ஜூலை 14 திங்கள் ஆனி 30

சிவராத்திரி ஜூலை 23 புதன் ஆடி 07

பிரதோஷம்

ஜூலை 08 செவ்வாய் ஆனி 24

ஜூலை 22  செவ்வாய் ஆடி 06

சதுர்த்தி ஜூலை 28 திங்கள் ஆடி 12

ஜூலை 2025 சுப முகூர்த்த நாட்கள் :

ஜூலை 02 ஆனி 18 புதன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூலை 07 ஆனி 23 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்

ஜூலை 13 ஆனி 29 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

ஜூலை 14 ஆனி 30 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்

ஜூலை 16 ஆனி 32 புதன் தேய்பிறை முகூர்த்தம்

ஜூலை 2025 வாஸ்து முகூர்த்த நாள், நேரம் :

ஜூலை 27 ஆடி 11 ஞாயிறு காலை 07.44 முதல் 08.20 வரை

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US