கடகத்தில் குரு பெயர்ச்சி : இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

By Vinoja May 06, 2026 03:46 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயரச்சியும், ஆற்றல் மிக்க கிரகங்ளின் இணைப்பால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்ககையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொற்று நம்பப்ப்டு வருகின்றர்.

அந்தவகையில், ஜோதிடத்தில் ராஜ குருவாக திகழும் குரு பகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பெயர்சி பெரும்பாலும் சாதக நம்மைகளுடன் தொடர்பு பட்டதாகவே இருக்கும்.

கடகத்தில் குரு பெயர்ச்சி : இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்! | Jupiter Transit In Cancer These Zodiacs Get Luck

தற்போது குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது உச்ச ராசியில் பிரவேசிக்கப் போகிறார். ஜூன் 02, 2026 அன்று காலை 6:30 மணிக்கு குருபகவான் கடக ராசிக்கு இடப்பெயர்சி்சி ஆகின்றார்.

அதன் தாக்கமானது அனைத்து  ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிகளவில் அதிர்ஷ்ட நன்மைகளை பெறப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

கடகத்தில் குரு பெயர்ச்சி : இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்! | Jupiter Transit In Cancer These Zodiacs Get Luck

குருவின் பெயர்ச்சியானது மேஷ ராசியின் நான்காம் வீட்டில் நிகழவுள்ளதால், இந்த ராசியினருக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்கள் ஏற்படவுள்ளது.

புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான யோகம் கூடிவரும். தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்தும்.இவர்களின்  நிதி நிலையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. 

கடகம்

கடகத்தில் குரு பெயர்ச்சி : இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்! | Jupiter Transit In Cancer These Zodiacs Get Luck

குரு பகவான் கடக ராசியின் முதல் வீட்டில், அதாவது அவர்களின் லக்னத்தில் பெயர்ச்சி அடையவிருப்பதால், இந்த ராசியினரின் மெதழில் வாழ்ககையில் அசுர வளர்ச்சி ஏற்படப்போவது உறுதி. 

வியாபாரிகளுக்கு குருவின் ஆசியால் தங்களின் தொழிலை விரிவுப்படுத்தும் யோகம் காணப்படுகின்றது.குருவின் ஆசியால்  மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.புதிய சொத்து வாங்கும் யோகம் கணப்படுபகின்றது.

கன்னி

கடகத்தில் குரு பெயர்ச்சி : இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்! | Jupiter Transit In Cancer These Zodiacs Get Luck

கன்னி ராசியின் பதினொன்றாம் வீட்டில் குரு பெயர்ச்சி நிகழவுள்ளதால், இவர்களின் திருமண வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டாக இது அமையப்போகின்றது.

பல வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.. இவர்களின் நீண்ட கால திட்டங்கள் நிறைவேற வழிகள் பிறக்கும்.



 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US