காளியை எல்லோரும் வழிபாடு செய்யலாமா?
தெய்வங்களில் மிகவும் உக்கிரமான தெய்வமாக மகா காளி இருக்கின்றாள். ஆனால், இவளை வழிபாடு செய்ய பலரும் அச்சம் கொள்வார்கள். அதாவது இவளை வழிபாடு செய்வது அவ்வளவு எளிது இல்லை என்று பலரும் நினைப்பது உண்டு.
ஆனால், உண்மையில் வழிபாடு செய்வதற்கு மிகவும் எளிமையானவள் காளி தேவி. கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடியவள் காளி தேவி என்கிறார்கள். அவளை வழிபாடு செய்ய தொடங்கிய நாள் முதல் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்கலாம்.
மேலும் காளி வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லையே இருக்காது. அப்படியாக, ஒவ்வொரு தெய்வங்களை வழிபாடு செய்யும் முறை என்ன என்று பல தெய்வீக விஷயங்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் பிரபல ஜோதிடர் அண்ணன் சுவாமி அவர்கள் அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







