ஒருவர் வாழ்வை மாற்றும் காமாக்யா பயணம்
இறை வழிபாடு என்பது நமக்கு வாழ்க்கையில் உண்மையில் பல்வேறு மாற்றங்களை கொடுக்கக் கூடியது. அந்த வகையில் நாம் எந்த ஒரு ஆலயம் சென்று வீடு திரும்பும் பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்வதை கட்டாயம் நாம் பார்க்க முடியும்.
அந்த வகையில் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சூழல் மொத்தமும் மாற வேண்டும் என்றால் இந்த ஒரு இடத்திற்கு சென்றால் போதும் என்று சொல்கிறார்கள். அதுதான் காமாக்யா. இங்கு சென்று நாம் வழிபாடு செய்தால் அங்கு ஒரு மிகப்பெரிய சக்தியை உணரக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக அந்த இடத்தில் இன்னும் என்னென்ன அனுபவங்களை பெறலாம் என்று நமக்கு பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல விளக்கு கடை உரிமையாளர் ராஜலட்சுமி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







