கண் திருஷ்டிக்கு தீர்வு தரும் கந்த சஷ்டி கவசம்
By Yashini
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள்.
கண் திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது. ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு கண் திருஷ்டி ஏற்படும்.
அந்தவகையில், கண் திருஷ்டி பரிகாரம் குறித்து பாரம்பரிய ஜோதிடர் சித்தயோகி பேரம்பலவாணன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |