கனவில் யானை வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
By Yashini
கனவு என்பது, தூக்கத்தின்போது மனதில் எழும் காட்சிகள், உணர்வுகள், ஓசைகள், நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.
கனவு காணும்போது கண்களின் அசைவுகள் காணப்படுவது உண்டு.
கனவுகளுக்கும் நம்முடைய நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கனவுகள், நம்முடைய மனதில் இருக்கும் பயம் மற்றும் பிரச்னைகளின் வெளிப்பாடாக இருக்கலாம்.
அந்தவகையில், கனவுகளின் பலன்கள் குறித்து மணிகண்டன் கோபாலன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |