பூர்வ ஜென்ம கர்மா என்றால் என்ன?
By Sakthi Raj
நாம் கர்மாவை பற்றி கேள்விப் பட்டு இருக்கின்றோம்.அப்படியாக கர்மா என்றால் என்ன?அந்த கர்மா எப்படி எடுத்துக்கொள்வது.
கர்மா எங்கு இருந்து உருவாகிறது என்று பலருக்கும் தெரியாத குழப்பம் ஆக இருக்கிறது.நம் வாழ்க்கையில் என்ன வேலை செய்தாலும் முயற்சி செய்தாலும் சில காரியங்கள் தடை ஆகிக்கொண்டே இருக்கும்.
அப்படி தடை ஏற்படுவதற்கும் துன்பங்களுக்கு நம்முடைய கர்ம வினைகளும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.மேலும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கர்மவினைகள் இருக்கிறது.
மேலும் ஜோதிடத்தில் ஒருவருக்கு எப்படி கர்மா ஏற்படுகிறது.அந்த கர்மாவை எப்படி குறைப்பது என்ற விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஜோதிடர் ஹரிஷ் ராமன்.
அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |