அதிஷ்டத்தை அள்ளித்தரும் கருங்காலி கருடன்
By Kirthiga
தற்போதைய சமூகத்தில் கருங்காலி மாலை மற்றும் வலம்புரி சங்கு ஸ்படிகம் ஆகியவற்றை வீட்டில் வைத்து வழிப்படும் வழக்கமாகி விட்டது.
இது பல வகையில் நன்மைகளை வழங்கினாலும் இதனால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு சிலர் பேசிக்கொண்டு இருக்க தான் செய்கிறார்கள்.
என்ன தான் தீமைகளை பற்றி பேசினாலும் ஒரு சிலர் கருங்காலியின் மகத்துவத்தை பற்றி நன்றாக அறிந்து அதை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஒரு சில மாற்றங்களும் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது எனலாம்.
அந்தவகையில் கருங்காலியின் மகத்துவத்தையும் அதை பயன்படுத்தி வந்தவர்களுக்கு கிடைத்த நல்ல மாற்றங்களையும் விரிவாக விளக்கும் இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.
வீடியோ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |