சிம்மாசனத்தில் அமர வைக்கும் லலிதா சகஸ்ரநாமம்..

By Sakthi Raj Oct 08, 2026 04:44 AM GMT
Report

ஆன்மீகத்தில் மந்திரங்கள் சொல்லி பாராயணம் செய்வது என்பது ஒரு சிறந்த வழிபாடாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், லலிதா சகஸ்ரநாமம் என்பது ஒரு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ஒருவருக்கு வாழ்க்கையில் வெற்றி, நிம்மதி எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது என்பது வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட தடைகளையும் நீக்கி ஒருவர் உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்வதற்கும் அல்லது உயர்ந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு இவை உதவியாக இருக்கிறது.

ஜாதகத்தில் ஆலயத்திருப்பணி செய்யும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா?

ஜாதகத்தில் ஆலயத்திருப்பணி செய்யும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா?

அரசு தேர்வுகள் மற்றும் கல்வி வெற்றிக்காக முயற்சி செய்யக் கூடிய மாணவர்களுக்கும் இந்த ஆன்மீக பயிற்சி ஆனது ஒரு நல்ல ஆற்றலையும் மன உறுதியையும் நேர்மறையாக போராடக் கூடிய தன்மையையும் கொடுக்கும்.

லலித்ரா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது என்பது ஒருவர் ஆன்மீகத்தில் ஒரு உறுதியான பயணத்திற்கு வழி வகுப்பதோடு நம்முடைய இலக்குகளை அடைவதற்கும் மனம் தூய்மையாக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

மேலும், லலிதா சகஸ்ர நாமத்தில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயங்களை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.      


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US