சூரியனின் நட்சத்திர மாற்றம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
சூரிய பகவான் நவகிரகங்களின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
சூரியனின் ராசி பெயர்ச்சி போலவே, சூரியனின் நட்சத்திரத்தின் நிலை மாற்றமும் ஜோதிடத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்.
சூரியக்கடவுள், வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி, அன்று இரவு 7:53 மணிக்கு மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். மக நட்சத்திரம் அங்கம் வகிக்கும் ராசி, சிம்மம்.
சூரிய பகவான் மக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
- அரசுப் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
- தொழில் துறையில் முன்னேற்றம் அடைவார்கள்.
- நிதி நிலை வலுவடைகிறது.
- குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
- சமூகத்தில் மரியாதை உயரும்.
- சொந்த வாழ்வில் பலகட்டங்களில் வெற்றிபெறுவார்கள்.
- புதிய வேலை வாய்ப்புகளைப்பெற முடியும்.
- பெரும் வணிக நன்மைகளைப் பெற முடியும்.

கடகம்
- முறையான முதலீடுகள் மூலம் பெரும் லாபத்தைப் பெறுவார்கள்.
- மேலும், மூதாதையர் சொத்துக்களிலிருந்து வருவாய் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
- குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.
- தந்தையின் ஆதரவைப் பெறலாம்.
- அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
- நிதி நிலை வலுவாக உள்ளது. முதலீடுகளை திட்டமிடலாம்.
- தங்கள் துணையுடன் தரமான நேரத்தையும் செலவிட முடியும்.

விருச்சிகம்
- இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
- அயல்நாடு செல்லும் வாய்ப்புள்ளது.
- அயல்நாட்டிலும் படிக்கும் வாய்ப்புள்ளது.
- தொழில் வாழ்வு சாதகமாகிறது.
- மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- பெரியபொறுப்புகள் உங்கள் வசமாகும்.
- மறக்கமுடியாத நேரத்தைச் செலவிட முடியும்.
- குடும்பப்பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US