21, 22, 23, 24 இந்த தேதியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட குறியீடு என்ன தெரியுமா?

By Sakthi Raj Jun 07, 2026 06:01 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எண் கணிதம் வைத்தும் நாம் ஒருவருடைய வாழ்க்கை முறை தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனித்துவமான குறியீடுகள் இருக்கிறது.

அதை நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது செய்கின்ற காரியங்களின் வெற்றியும், முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடைக்கும். அந்த வகையில் எண் 21 என்ற தேதி கொண்டவர்களுக்கு பருந்து ரகசிய குறியீடாக இருக்கிறது. இவர்கள் பருந்தை போல் மிக உயரத்தில் இருந்து எல்லா விஷயங்களையும் கவனிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

அதேபோல் நல்ல நிர்வாகத் திறன் இவர்களிடம் இருக்கும். ஒருவரிடம் இருக்கக்கூடிய திறமைகளை கண்டு கொண்டு அவர்களை ஊக்குவிப்பதில் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆதலால் இவர்கள் இந்த குறியீடு வாழ்க்கையில் பயன்படுத்த போது வெற்றி நிச்சயம்.

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தெரியுமா?

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தெரியுமா?

அதேபோல் 22 என்கின்ற தேதியில் பிறந்தவர்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை சாதித்துக் கொள்ள கரடியை தன்னுடைய குறியீடாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இவர்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய வன மன வலிமையையும் பிடிவாதமும் கொண்டிருப்பார்கள்.

இதற்கு உதாரணம் நடிகர் விஜய் அவருடைய இலக்கை அடைவதில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வெற்றி கொண்டார். எண் 23 என்கின்ற தேதிகளில் பிறந்தவர்கள் எறும்பை போல எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் கடந்து முன்னேறி செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

ஓய்வெடுப்பது பிடிக்காது. அதனால் இவர்கள் எருமை தங்களுடைய குறியீடாக வைத்துக் கொள்ளும் பொழுது இவர்கள் வாழ்க்கையில் நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வருகிறது. மேலும் மற்ற தேதியில் பிறந்தவர்கள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? அவர்கள் எந்த குறியீடுபயன்படுத்தினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை பற்றி பார்ப்போம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US