இன்றைய ராசி பலன்(07-03-2025)

Report

 மேஷம்:

இன்று உங்கள் நெருங்கிய சொந்தம் வழியாக நற்செய்தி வந்து சேரும்.சகோதிரி சகோதரன் உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம்.

ரிஷபம்:

மூன்றாம் நபரால் சில சிக்கல் சந்திக்க நேரிடும்.உங்கள் வியாபாரம் பற்றிய தகவல்களை பகிர வேண்டாம்.கணவன் மனைவி இடையே உறவு பலப்படும்.

மிதுனம்:

உங்கள் மனதில் உள்ள கவலைகள் விலகும்.நீண்ட வருடங்களுக்கு பிறகு சில உண்மை புரிய வரும்.தாய் வழி உறவுகளிடம் கவனமாக இருங்கள்.

கடகம்:

உங்கள் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.இன்று உங்கள் வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் வெற்றிகள் கிடைக்கும்.

சிம்மம்:

இன்று செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க தாமதம் ஆகலாம்.ஆக பதட்டம் அடையாமல் கையாள்வது அவசியம்.இறை வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

இன்று உங்கள் உடல் நிலையில் சில பிரச்சனைகள் உருவாகலாம்.தாயிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.தொலைதூர பயணம் நன்மை அளிக்கும்.

உலகின் மிக சிறந்த மருந்துவம் எது தெரியுமா?

உலகின் மிக சிறந்த மருந்துவம் எது தெரியுமா?

 

துலாம்:

இன்று உங்கள் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.சுயமாக சிந்தித்து செயல்படுவதால் காரிய வெற்றிகள் கிடைக்கும்.தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

குடும்ப விஷயங்களில் தேவை இல்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம்.மருத்தவ செலவுகள் உருவாக வாய்ப்புள்ளது.தியானம் செய்வதால் நன்மை பெறுவீர்கள்.

தனுசு:

இன்று உங்கள் வீட்டில் சில எதிர்பாரா நன்மைகள் நடைபெறும்.முருகப்பெருமான் வழிபாட்டால் உங்களுக்கு நாள் பொன்னான நாளாக அமையும்.

மகரம்:

குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும்.பக்குவமான முறையில் விஷயங்களைக் கையாள்வது மிகவும் நல்லது.நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.

கும்பம்:

இன்று பணியிடச்சூழல் சாதகமாக இருக்காது.பணியில் அதிக தவறுகள் ஏற்படும்.எச்சரிக்கiயுடன் நடந்து கொள்வது நல்லது.வரன் தேடுவதில் கவனமாக இருக்கவேண்டும்.

மீனம்:

வங்கி சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.அதனால் சில பதட்ட நிலை உண்டாகும்.நெருங்கிய நண்பர்களுடன் கவனமாக பேசவேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US