மார்ச் மாதத்தின் முக்கியமான விரத நாட்கள்
ஒவ்வொரு மாதமும் தனி சிறப்புக்கள் கொண்டது.அப்படியாக அந்த மாதங்களில் ஆன்மீக ரீதியாக பல்வேறு சிறப்புக்களும் விசேஷங்களும் நிறைந்து இருக்கும்.
அந்த நாட்களில் நாம் விரதம் இருந்து அல்லது கோயிலுக்கு சென்று வழிபாடு வைத்தால் நாம் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும் என்பது ஐதீகம்.அதன் அடிப்படையில் மார்ச் மாதத்தின் முக்கியமான விரத நாட்களும் அதன் விஷேசங்களையும் பற்றி தெறிந்து கொள்வோம்.
மார்ச் 1, மாசி 17,சந்திர தரிசனம்
மார்ச் 3, மாசி 19,சதுர்த்தி
மார்ச் 5, மாசி 21,சஷ்டி
மார்ச் 7, மாசி 23,அஷ்டமி
மார்ச் 8, மாசி 24,திருவாதிரை
மார்ச் 10, மாசி 26,ஏகாதசி
மார்ச் 11, மாசி 27,பிரதோஷம்
மார்ச் 13, மாசி 29,பவுர்ணமி
மார்ச் 17, பங்குனி 3,சங்கடஹர சதுர்த்தி
மார்ச் 20, பங்குனி 6,சஷ்டி
மார்ச் 22, பங்குனி 8,அஷ்டமி
மார்ச் 25, பங்குனி 11,ஏகாதசி
மார்ச் 27, பங்குனி 13,பிரதோஷம்
மார்ச் 29, பங்குனி 15,அமாவாசை
மார்ச் 30, பங்குனி 16,சந்திர தரிசனம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |