திங்கட்கிழமை திருமணம் செய்தால் பிள்ளைகள் பாதிக்கப்படுமா?
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். அப்படியாக திருமணம் செய்யும்பொழுது நாம் சரியான நாள் தேதி கிழமைகள் எல்லாம் பார்த்து செய்வது அவசியமாக இருக்கிறது.
மேலும் நாளைய பெற்றோர்களாக இருக்க கூடியவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு அவர்களுடைய திருமண நாளை ஒரு மிகச் சிறந்த நாளில் பார்த்து செய்வது அவசியம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
இவர்கள் திருமணம் செய்யக்கூடிய நாள் கூட பிற்காலத்தில் அவர்களுடைய பிள்ளைகளை பல இடங்களில் வாழ்க்கையில் பாதிக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.
அந்த வகையில் திருமணம் எந்த நாளில் செய்வதால் நமக்கு நன்மை கிடைக்கிறது? திருமணத்தை எந்த நாளில் செய்யக்கூடாது? நாம் அந்த நாளில் திருமணம் செய்வதனால் நமக்கு கிடைக்க கூடிய பாதிப்புகள் என்ன?
அதற்கான பரிகாரங்கள் இருக்கிறதா என்பதை பற்றி நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களையும், திருமண வாழ்க்கையை குறித்து பல்வேறு குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |