செவ்வாயால் உருவாகும் ருத்சக ராஜயோகம் : நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்!
நவகிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் பெயர்ச்சிக்கு ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்படுகின்றது.
தைரியம் மனவலிமை ஆகியவற்றின் காரணியாக திகழும், செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். செவ்வாய் ஒரு சுழற்சியை முடிக்க 2 ஆண்டுகள் தேவைகப்படுகின்றது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் சுமார் 24 மாதங்களின் பின்னர் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் மே 11 ஆம் திகதியன்று இடம்பெயர்ந்தார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால், ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.
அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும். பொருளாதார ரீதியில் உச்ச பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பாரக்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் ருச்சக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளாதால் இவர்களின் பொருளாதார நிலையில் பாரிய முன்னேற்றம் உண்டாகும்.
தொழில் விடயத்தை பொருத்தமட்டில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்ட காலத்தை அனுபவிக்க போகின்றார்கள்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
தொழில் தளத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டையும், ஆதரவையும் பெறக்கூடியதாக இருக்கும். வணிகத்தில் ஈடுப்படுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும்.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்குள் செவ்வாய் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குவதால் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.
இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கும். தடைபட்ட காரியங்கள் குறைந்த முயற்ச்சியிலேயே நடந்து முடியும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்ப்பார்க்க கூடியதாக இருக்கும். புதிய வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக ராஜயோகத்தை உருவாக்குவதால், இந்த காலகட்டத்தில் எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும்.
இவர்களுக்கு பாரியளவில் நிதி ரீதியான நன்மைகள் கிடைக வாய்ப்புள்ளது.புதிய தொழில் முயற்ச்சிகளில் வெற்றி கிட்டும்.
குடும்பத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருக்கும்.திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.