ஒருவரின் ஆன்மா 90 நாட்களில் மறுபிறவி எடுக்கும்
By Yashini
இந்து சமயத்தின்படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது.
ஆன்மா உடலைத் பிரிந்த பின் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது.
9 என்ற எண்தான் கர்மாவின் பெரிய எண், நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்கள் 9 நாட்களில் அவரவருக்கு திரும்ப வந்தடைகின்றன.
அந்தவகையில், ஆன்மிக பேச்சாளர் ஜெயம் S.K கோபி இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |