மே மாதம் ராசி பலன்கள் 2025: மிதுனம் முதல் கன்னி வரை மே மாதம் எப்படி அமைய போகிறது?
ஜோதிடத்தில் 12 மாதங்களும் நவகிரகங்கள் அதனுடைய நகர்வால் பல மாற்றங்கள் நிகழ்த்துகிறது. அதாவது இந்த நவகிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டங்களில் என்ன கொடுக்க வேண்டுமோ அதை வழங்குகிறது.
அதனால் ஒருவருக்கு பிரச்சனைகள் என்பது மாற கூடியது. காரணம் கிரகங்கள் மாறும் பொழுது வாழ்க்கையில் மாற்றங்கள் தானாக நிகழும். அதற்கு நமக்கு முதலில் பொறுமை தேவை. பொறுத்தால் பூமி ஆழ்வார் என்பதற்கு இதுவும் காரணம்.
அதாவது நேரம் மாறினால் ஏழையும் பணக்காரனாகலாம். அந்த வகையில் வருகின்ற மே மாதம் மிதுனம் முதல் கன்னி ராசிக்கு எவ்வாறு அமைய போகிறது. அவர்கள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த விஷயங்களில் அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்க போகிறது என்று மே மாதம் பலன்களை சொல்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி ஸ்வாமிகள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
மிதுனம்:
கடகம்:
சிம்மம்:
கன்னி:
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |