இன்றைய ராசி பலன்(02-05-2025)
மேஷம்:
பொருளாதார நெருக்கடிகளால் நீங்கள் மன வேதனை அடையும் நிலை உருவாகலாம். சிலருக்கு இன்று வேலையில் பதட்டம் உண்டாகலாம். நீங்கள் நினைத்த வேலை நிறைவேறும்.
ரிஷபம்:
மனதில் திருமண வாழ்க்கை பற்றிய கவலைகள் உண்டாகும். குடும்பத்தில் தாய் தந்தையிடம் உருவான கருத்துவேறுபாடுகள் விலகும். சிலருக்கு நண்பர்கள் வழியாக நற்செய்தி கிடைக்கும்
மிதுனம்:
பணியில் உங்கள் திறமையை பாராட்டுவார்கள். நீண்ட நாள் பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். மனதில் இருந்த சங்கடம் விலகும். குலதெய்வ வழிபாடு நற்பலன்களை கொடுக்கும்.
கடகம்:
இன்று வியாபாரத்தில் சில பிரச்சனைகள் சந்திக்கக்கூடும். தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டு நிதானமாக செய்வதால் உங்களுக்கான வெற்றி பெறலாம்.
சிம்மம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் வேலைகள் நடந்தேறும். விருந்தினர்கள் வீடுதேடி வருவர். நட்புகளால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வேலைகளை எடுத்து முடிப்பீர்கள்.
கன்னி:
வியாபாரம் குறித்து உங்கள் மனதில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும்.
துலாம்:
இன்று உங்கள் குடும்பத்தில் தேவை இல்லாத வீண் வாக்குவாதம் உண்டாகலாம். தந்தை வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள். சொந்தங்கள் இடையே ஏற்பட்ட சண்டைகள் விலகும்.
விருச்சிகம்:
சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி கூடும். பிரச்னைகள் வரும். யோசித்து செயல்படுங்கள். மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.
தனுசு:
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொலைதூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மகரம்:
எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை சீராகும். உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள். நெருக்கடி நீங்கும் நாள்.
கும்பம்:
திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
மீனம்:
மனதில் தேவை இல்லாத பதட்டமும் குழப்பமும் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் சில தடைகள் ஏற்படும். மதியம் மேல் உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |