புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்?

By Kirthiga Apr 26, 2024 08:58 AM GMT
Report

ஜோதிடத்தை பொறுத்தளவில் கிரகங்களின் மாற்றம் முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.

திருமண சுகம், மகிழ்ச்சி, இன்பம், புகழ், அழகு, காதல் என்பவற்றை பலருக்கும் அள்ளி வழங்கக்கூடியவர் சுக்கிரன்.

புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்? | Mercury And Venus Transit 5 Zodiac Get Money

இவர் வருகிற மே மாதம் 19 ஆம் திகதியன்று புத்திசாலித்தனத்தை வழங்கக் கூடிய புதன் பகவானை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் குறிப்பிட்ட ஒரு சில ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படவிருக்கின்றது. அது எந்த ராசியினர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

புதன் மற்றும் சுக்கிரனின் சந்திப்பால் மேஷ ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.

  • திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  • வேலை விடயத்தில் வெற்றி பெறலாம்.
  • தன பிராப்தி உண்டாகும். 

புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்? | Mercury And Venus Transit 5 Zodiac Get Money

ரிஷபம்

புதன் மற்றும் சுக்கிரனின் சந்திப்பால் ரிஷப ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.

  • திருமண யோகம் உண்டாகும்.
  • திருமணமானவர்களின் வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
  • சுற்றி இருப்பவர்கள் அன்பு காட்டுவார்கள்.
  • திடீர் வியாபாரம் உண்டாகும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.  

புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்? | Mercury And Venus Transit 5 Zodiac Get Money

மிதுனம்

புதன் மற்றும் சுக்கிரனின் சந்திப்பால் மிதுன ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.

  • மாளவிய் ராஜா யோகத்தினால் சுப பலன் உண்டு.
  • வேலையில் சிறந்த பலன் கிடைக்கும்.
  • பிறரிடம் வழங்கப்பட்ட பணம் கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.  

புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்? | Mercury And Venus Transit 5 Zodiac Get Money

கன்னி

புதன் மற்றும் சுக்கிரனின் சந்திப்பால் கன்னி ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.

  • நிதி ஆதாயங்கள் உண்டாகும்.
  • நல்ல திருமண வரன் கிடைக்கும்.
  • அதிஷ்டம் உங்களை வந்து சேரும்.
  • வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.  

புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்? | Mercury And Venus Transit 5 Zodiac Get Money

தனுசு

புதன் மற்றும் சுக்கிரனின் சந்திப்பால் தனுசு ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.

  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் எற்படும்.
  • வீடு மற்றும் வாகனம் வாங்குவீர்கள்.
  • பணவரவு அதிகரிக்கும்.
  • முதலீட்டில் லாபம் கிடைக்கும்.
  • வேலையில் பதவி உயரும்.  

புதன் சுக்கிரன் பெயர்ச்சி; பணமழையில் நனையப்போகும் 5 ராசியினர் யார்? | Mercury And Venus Transit 5 Zodiac Get Money

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US