பெண்களுக்கான சிறப்பு பலன்கள்.., மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?

By Yashini Nov 10, 2025 11:31 AM GMT
Report

பெண்களின் ஆன்மீகப் பலன்கள் மன அமைதி, இறைவனின் அருள், மற்றும் தெய்வீகப் பண்புகளைப் பெறுதல் போன்றவற்றை உள்ளடக்கியது.

குங்குமப் பொட்டு வைத்தல், தாலியை நூலில் அணிதல் ஆகியவை பெண்களுக்கான ஆன்மீக நன்மைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் இறைவழிபாடு மன நிம்மதியையும், தெய்வீக அருளையும் அளிப்பதாக நம்பப்படுகிறது.

அந்தவகையில், மேஷ ராசி பெண்களுக்கான சிறப்பு பலன்கள் என்னவென்று காதல் ஜோதிடர் ஈஸ்வரி பகிர்ந்துள்ளார்.


  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US