மேஷம் முதல் கடகம் வரை சனி குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி என்ன பலனை கொடுக்கிறது?
By Sakthi Raj
ஜோதிடத்தில் கிரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கிரக பெயர்ச்சி ஒருவர் வாழ்க்கையில் மிக பெரிய மாறுதல்களையும் மாற்றங்களையும் கொடுக்கிறது. அப்படியாக, இந்த மார்ச் மாதத்தில் பல்வேறு பெயர்ச்சி நிகழ்கிறது.
அந்த பெயர்ச்சியால் பலரும் பல தாக்கங்களை பெறப்போகிறார்கள். அந்த வகையில் மேஷம் முதல் கடகம் வரை இந்த மாதத்தில் நடக்க இருக்கும் ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |